Sunday, March 22, 2009

சும்மா

ஒரு வார்த்தை
பேச ஒரு
வருஷம்
re-charge பண்ணாமல்
காத்து இருந்தேன் .....
நீ top up போடுவாய்
என்று
mobilodu நின்று
கொண்டு இருந்தேன் ......
சூர்யன் fm கேட்டு
கொண்டு
என் சின்ன சின்ன
மொபிலை நொண்டி
கொண்டு
battery தீரும்
வரை
காத்து இருந்தேன் .........

ஒன்னும் இல்லைங்க ....
ஹோச்டேல் இருக்கும் போது எழுதின்ன பாட்டு.....
இதே மாதிரி நிறைய எழுதிருன்க்கேன் ....
சரி அடுத்த பதிவு ல எதாவது எழுதுறேன்.....
பதிவு எழுவது ரொம்ப கஷ்டமா இருக்கு....
இருந்தாலும்
அடாது கஷ்டம் இருந்தாலும்
விடாது பதிவு எழுதுவோம் ....
அடுத்த பதிவு ல பார்போம் ....

Friday, March 13, 2009

அறிமுகம்

நண்பர்களே .....
வணக்கம் .....

தமிழ் நாட்டில் நான் ஒரு பெரிய கம்பெனி ல பெரிய பதவி ல இருந்தாலும் ....
தமிழ் பெண் ஆக இருந்தாலும் ....
தமிழ் நாட்டு மருமகளாக இருந்தாலும்....
நாமக்கு தமிழ் தெரியாது .....
எல்லாம் கேள்வி ஞானம் தான் .....
இந்த வருட என் பிறந்த நாளுக்கு என் ரெங்கமணி ஒரு லேப்டாப் வாங்கி தந்தார்......
so..... சொந்தமாய் ஒரு லேப்டாப் இருப்பதால் பதிவு போட வந்தேன்.....
பதிவுலகத்தில செம அரசியல் எல்லாம் நடக்குமாமே .....
தோழர் மேவி சொல்லி இருக்கிறார் .....
சரி....
இப்போதைக்கு டாடா ......