நண்பர்களே .....
வணக்கம் .....
தமிழ் நாட்டில் நான் ஒரு பெரிய கம்பெனி ல பெரிய பதவி ல இருந்தாலும் ....
தமிழ் பெண் ஆக இருந்தாலும் ....
தமிழ் நாட்டு மருமகளாக இருந்தாலும்....
நாமக்கு தமிழ் தெரியாது .....
எல்லாம் கேள்வி ஞானம் தான் .....
இந்த வருட என் பிறந்த நாளுக்கு என் ரெங்கமணி ஒரு லேப்டாப் வாங்கி தந்தார்......
so..... சொந்தமாய் ஒரு லேப்டாப் இருப்பதால் பதிவு போட வந்தேன்.....
பதிவுலகத்தில செம அரசியல் எல்லாம் நடக்குமாமே .....
தோழர் மேவி சொல்லி இருக்கிறார் .....
சரி....
இப்போதைக்கு டாடா ......
Subscribe to:
Post Comments (Atom)

19 comments:
kalakkunga .......
tholi
unga name nalla irukkume...
pin yen intha tholi???
ஹாய் தோழி,
தோழிக்கு நான் தோழியாக விரும்புகின்றேன்.
@ maha : kandippa.... naan inimel unga tholi thaan
@ mayvee : i feel comfortable with this name
ok. friend.
@ maha : kandippa.... naan inimel unga tholi thaan
ok. friend.
thanks
//"unga name nalla irukkume..."//
unga nameai enaakku matum sollunga
வாங்க தோழி.. வாழ்த்துகள்
வாங்க! வாங்க! தொடருங்க.. அப்படியே நம்ம ப்ளாக் பக்கமும் வந்து கவிதைகளை படிச்சி கருத்துக்களையும் போடுங்க! :)
அன்புடன்
ஷீ-நிசி
follow bloggers widget சீக்கிரம் இணையுங்க!
"மகா said...
//"unga name nalla irukkume..."//
unga nameai enaakku matum sollunga"
என் பெயர் பிரேமினி.......
நண்பர்கள் என்னை பிரேமி என்று அழைப்பார்கள்
@ கார்க்கி :
நன்றி
@ ஷீ-நிசி :
கண்டிப்பா வருகிறேன் ......
மேவி மட்டும் தான் இப்போதைக்கு என் ப்லோக்யை follow செய்கிறார் .....
ஒரு 10 கிட்ட வரட்டும் ....
அதை add செய்வோம்
வெல்கம் தோழி. கலக்குங்க..! :)
email follow up.
ப்ரேமி!
வலையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன்.
வாழ்த்துக்கள் தோழி...
prabhu sethu
வாழ்த்துக்கள் தோழி....
Post a Comment