ஒரு வார்த்தை
பேச ஒரு
வருஷம்
re-charge பண்ணாமல்
காத்து இருந்தேன் .....
நீ top up போடுவாய்
என்று
mobilodu நின்று
கொண்டு இருந்தேன் ......
சூர்யன் fm கேட்டு
கொண்டு
என் சின்ன சின்ன
மொபிலை நொண்டி
கொண்டு
battery தீரும்
வரை
காத்து இருந்தேன் .........
ஒன்னும் இல்லைங்க ....
ஹோச்டேல் இருக்கும் போது எழுதின்ன பாட்டு.....
இதே மாதிரி நிறைய எழுதிருன்க்கேன் ....
சரி அடுத்த பதிவு ல எதாவது எழுதுறேன்.....
பதிவு எழுவது ரொம்ப கஷ்டமா இருக்கு....
இருந்தாலும்
அடாது கஷ்டம் இருந்தாலும்
விடாது பதிவு எழுதுவோம் ....
அடுத்த பதிவு ல பார்போம் ....
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
yen intha kola veri....
sema mokkai
mokkai thaangalainga
எனக்கு இந்த மொக்கை ரொம்ப பிடிச்சிருக்கு.
இப்படியே கொலைவெறி தாக்குதல் நடத்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...
பிரபு சேது
Post a Comment