Wednesday, June 24, 2009

நானே வருவேன்

வந்தாச்சு .....
என்ன பண்ணறது .... கொஞ்சம் வேலை ஜாஸ்தி கொஞ்ச நாளாய்.
ஹ்ம்ம் ...
பிளாக்யில் என்ன எழுவது என்று எனக்கு தெரியவில்லை ; சரி கொஞ்ச கவிதை எழுத முயற்சி பண்ணுறேன்....

"வானமாய் வந்து
என் கிழ வானத்தில்
சூரியன் .......
மெழுகாய் என் கற்பனை...."

நல்ல இருக்கா......????
சரி ....
முடிவு பண்ணிட்டேன் .....
வாரம் ஒரு பதிவு .....

1 comment:

மேவி... said...

vanga madam...

nalla irukkingala????

athu mokkai kavithaiya???